Thursday 18 April 2013

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனபாலன்... நாகை மாவட்ட நிலவரத்தை விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

'ஆரம்பத்தில் ஏக்கருக்கு 30 கிலோ ரசாயன உரம் பயன்படுத்திய உழவர்கள், இன்று 250 கிலோவுக்கு மேல் ரசாயன உரம் போடுகிறார்கள். நாலாயிரம் கிலோ நெல் விளைந்த நிலத்தில் 1,250 கிலோதான் விளைகிறது'.
மத்திய வேளாண்துறை ஆய்வுப்படி நெடுங்காலமாக அமோக விளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்த காவிரி நதிப் பாசனப் பகுதியான நாகை மாவட்டம், உற்பத்தியில் 241-ம் இடத்துக்குத் தாழ்ந்துள்ளது.


‘பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்துப் பார்த்த கதையாக... அளவுக்கு அதிக மான ரசாயன உரங்களைப் போட்டுப் போட்டு மண்ணைக் கொலை செய்துவிட்டோம்’.
மே 10, 2008. பசுமை விகடன்.

0 comments:

Post a Comment